CPM requests to revamp

img

பேராவூரணி கல்லூரி சுற்றுச்சுவரை சீரமைக்க சிபிஎம் கோரிக்கை

கஜா புயலால் சாய்ந்த பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின் சுற்றுச்சுவரை மீண்டும் அமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.